உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு - விசாரணை ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஆரம்பமாகி உள்ளது. கோட்டை நீதவான் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் விசாரணை, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. சுரேஷ் சலேயின் கைது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரொகந்த அபேசூரிய, சாமத் மொரயாஸ் மற்றும் ஆதித்ய பட்டபெந்தி ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ...