Maalaimalar
தி.மு.க.வில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம்- தயார் நிலையில் பட்டியல்
உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 110 மாவட்டங்கள் 2026 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள தி.மு.க.வில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தி.மு.க.வில் இருந்த 77 மாவட்டங்களுக்கு பதிலாக 110 மாவட்டங்களாக உயர்த்தி மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட…