Puthiya Thalaimurai
சிவாஜியின் ‘திருவிளையாடல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா?
தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத காவியங்களில் ஒன்றாகத் திகழ்வது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படம். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் சிலவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெளியான இப்படத்தில், சிவாஜி கணேசனுடன் சாவித்திரி, கே.பி. சுந்தராம்பாள், நாகேஷ் உள்ளிட்ட…