உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்திய மார்க்கெட்டை விட ரொம்ப மோசம்; தங்கம் விலை குறைந்ததால் சீனாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, சீனாவின் ஷென்சென் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஷூய்பே' (Shuibei) தங்கச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. தங்க நகைகளை வாங்க ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால், கடைகள் மற்றும் நடைபாதைகளில் ஆள் நடமாட முடியாத அளவுக்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரல் ரேகை, ஃபேஸ் ஸ்கேன்; விசாவுக்கு வச்சான் பாரு ஆப்பு: இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய ஆஸ்திரேலியா இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. "காய்கறி மார்க்கெட்டை விட மோசமாக தங்கம் வாங்குவதற்கு மக்கள் அடித்துக்கொள்க…