Daily Thanthi
அபிஷேக் ஷர்மாவுக்கு கேப்டன்கள் பாராட்டு
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றமில்லை. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி. பெர் குசன், நாதன் சுமித் ஆகியோருக்கு பதிலாக ஆடம் மில்னே, கைல் ஜாமிசன், மேத்யூ பிஷர் இடம் பெற்றனர். தொடர்ந்து 3-வது முறையாக 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். நியூசிலாந்து அணி இதன்படி முதலில் பேட்…