Maalaimalar
ரெயிலில் செல்போன் சார்ஜ் போடுவதற்கு நேரக்கட்டுப்பாடு - ரெயில்வே நிர்வாகம் முடிவு
ரெயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதற்காக அனைத்து வகையான ரெயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயண நேரத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்தநிலையில், சில…