உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரவணை அமுது (16) - முனைவர் ந.விஜயசுந்தரி

பத்து வகை வாயுக்கள் பிராணன்: உயிர்காற்று. இது உணவை சீரணிக்க, சுவாசிக்க உதவும். அபானன்: மலக்காற்று. கழிவுகளை நீக்கும் காற்று. வியாணன்: தொழில் காற்று. ரத்த ஓட்டத்தை சரிசெய்யும். உதானன்: ஒலிக்காற்று. பேச்சு, குரல் ஆகியவற்றுக்கு உதவும். சமானன்: வயிறு முழுக்க உணவு நிறைந்திருக்கும்பொழுது அதனைப் பிரிக்கும் காற்று. நாகன்: ஏப்பக்காற்று. கூர்மன்: கண்ணிமைக்கும் காற்று. கிருகரண்: தும்முவதால் ஏற்படும் காற்று. தேவதத்தன்: கொட்டாவியால் வரும் காற்று. தனஞ்செயன்: உடம்பு இறப்புக்குபிறகு வீங்கும் காற்று. பத்து வகை நாடிகள் இடகலை: உடலின் இடப் பக்கத்தை இயக்குவது. பிங்கலை: உடலின் வலது பக்கத்தை இயக்குவது. சுழுமுனை: உட…