உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருமண மண்டபங்களில் விற்பனைக் கண்காட்சி நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

சென்னை: திரு​மண மண்​டபங்​களில் பண்​டிகைக் கால விற்​பனைக் கண்காட்சிகளை நடத்த தடை விதிக்க வேண்​டும் என்று முதல்​வருக்கு தமிழ்​நாடு வணிகர் சங்​கங்​களின் பேரவை கோரிக்கை விடுத்​துள்​ளது. இது​தொடர்​பாக முதல்​வர் விஜய்க்கு தமிழ்​நாடு வணிகர் சங்​கங்​களின் பேரவைத் தலை​வர் எஸ்.சவுந்​தர்​ராஜன் அனுப்​பிய மனுவில் கூறியுள்​ள​தாவது: தீபாவளி, பொங்​கல் போன்ற பண்​டிகைக் காலங்​களின்​போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்​ளிட்ட…