Hindu Tamil Thisai
போதிய வெளிச்சம் இல்லாததால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றி கைநழுவியது
லிங்கன்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லிங்கன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 113 ரன்களும், நியூஸிலாந்து ‘ஏ’ அணி 317 ரன்களும் குவித்தன. 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 119 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 488 ரன்கள் குவித்…