உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கக்கடலில் வருகிறான் அக்வான்...வானிலை கொடுத்த அப்டேட்

சென்னை, வங்கக் கடலில் அடுத்தடுத்து 'ஒர்னாப்' மற்றும் 'முரசு' புயல்கள் உருவான நிலையில் தமிழகத்துக்கு போதிய மழை கிடைக்கவில்லை. கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் மற்றும் ஒரு புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-ஆம் தேதி புயல் சின்னமாக…