உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!

எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக ஆட்சியில் இன்னும் என்னென்ன அவலங்கள் அரங்கேறப்போகிறதோ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு தென்காசி மாவட்டத்தின் விவசாய நிலங்களிலும் திறந்தவெளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு…