உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கிரிக்கெட்டில் மட்டும் இல்ல, இத்தனை துறையில் தடம் பதித்தவர் தான் காவ்யா மாறன்; அடுத்து இந்த ஏரியாலயும் களம் இறங்குவார் போல!

தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் காவ்யா மாறன். ஊடகம், விளையாட்டு, பொழுதுபோக்கு எனப் பல்வேறு துறைகளில் தனது குடும்பத்தின் வணிகப் பின்னணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர், தற்போது இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடனான திருமணத்தால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான காவ்யா மாறன், ஏற்கெனவே ஊடகத் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் தனது தடத்தைப் பதித்துள்ளார். இந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு இசைத் துறையிலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1991ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த காவ…