Vikatan
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,526 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி!
நாடு முழுவதும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களில், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து தகுதி பெற்ற 165-க்கும் மேற்பட்ட மாணவர்களில், 125-க்கும் மேற்பட்டோர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் மு. பூமிநாதன் தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் மூன்று…