உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல்துறை காவலில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: எழுந்துள்ள கண்டனம்

அடக்குமுறைச் சட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே காவல்துறை காவலில் இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (25-10-2027) காலை ஹோமாகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இறந்தவர், கிரிவத்துடுவ, முனமலேவத்த எனும் இட...