உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கடந்த அக்டோபர் மாதம் பயிற்சியை முடித்து கொண்டு வெளியே வந்த நடிகர் வித்யூத் ஜமால் மீது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சிறு காயங்களுடன் வித்யூத் ஜமால்…