உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, பேரவை துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘முதல்வரின் கண்டிப்பு உண்மையானால், பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தவறு செய்தால் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது கட்சி எம்எல்ஏக்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என டேமேஜ் கன்ட்ரோலுக்காக…