உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் பெயரில் டீப்பேக் மோசடி... 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை போலச் சித்தரித்து உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) டீப்பேக் (Deep Fake) மோசடி வீடியோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி. டீப்பேக் வீடியோக்கள் மூலம் மோசடி இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரை போல சித்தரித்து…