உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்; 150 இருக்கைகளுடன் களமிறங்கும் காமராஜர் படகு

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க ஏராளமான மக்கள் தினமும் குவிந்து வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் விவேகானந்தா மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து, கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஏழை மக்களுக்கு நவீன வீடுகள்: சென்னையில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அரசு அனுமதி கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், போதிய படகு வசதிகள் இல்லாததால் படகுத்…