Thanthi TV
Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12.11.2026) | 4 PM Headlines | ThanthiTV
சட்டம் ஒழுங்கு - 3வது நாளாக ஆலோசித்த CM விஜய் சட்டம், ஒழுங்கு குறித்து திமுக பொய் பிரசாரம் - நிர்மல் குமார் "'சண்டியர்' பட பெயரை ஒரு வாரத்திற்குள் மாற்றாவிட்டால் போராட்டம்" நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? - ஈபிஎஸ் பதில் எவ்வளவு strict என்பதை CM நிரூபிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்