Daily Thanthi
“ஜெயில் மேட்ஸ்” திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
கே. பி. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் தி ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.இப்படத்தில் கே. பி. ஜகன், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, மோனிகா சந்தோஷ், எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கே. பி. ஜெகன் புதிய கீதை , கோடம்பாக்கம்…