உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" - எலான் மஸ்க் பதிவு

உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் மற்றும் பிசினஸ் உலகம் தற்போது Nvidia நிறுவனத்தை மிகவும் உற்றுநோக்கி வருகிறது. என்விடியா பங்குகள் நல்ல பங்குகள் என்பதால் இந்த முக்கியத்துவம் இல்லை. என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட தகவல்கள் தற்போது வெளியானதுதான் காரணம். ஜென்சன் ஹுவாங்கிற்கு சீன உளவாளி பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவர் ஜென்சன் ஹுவாங் மூலமாக ஏ.ஐ மற்றும் சிப் துறையில்…