உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘திருப்பரங்குன்றத்தில் சி.ஆர்.பி.எஃப் படையை நிறுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!

கடந்தாண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், கார்த்திகை தீபத் திருநாளான கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்…