Daily Thanthi
மதுரை நீதிமன்றத்தில் இருந்து தண்டனைக்கைதி தப்பி ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே இருக்கும் செம்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை கைதி ராஜா, மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த ராஜாவை குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரங்களை அறிவித்தது. தீர்ப்பு வந்ததும்…