உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதில் பெரும் முறைகேடு; கடலூர் ஆட்சியரகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை

என்.எல்.சி. நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு மற்றும் வாழ்வாதாரத் தொகை பெற்றுள்ளதாகக்கூறப்படும் தனித் துணை ஆட்சியர் சண்முகவள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கே. சரவணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் முன்னாள்மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ் ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ரூ.100 கோடி முறைகேடு? அப்போது செய்தியாளர்களிடம் அவர…