Daily Thanthi
சுதந்திரம் இல்லை... நண்பர்களை ஏவி காதலனை தீர்த்துக்கட்ட முயற்சி: இளம்பெண் உள்பட 5 பேர் கைது
பாலக்காடு, கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள பெருமொடியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷபானா (வயது 19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தன்னை சுதந்திரமாக இருக்க அனுமதிக்காமல் கட்டுப்பாடுகளை விதித்து தொல்லை தந்ததால் ஷபானா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து தனது தோழி நாதியாவை (20) சந்திக்கச் சென்ற ஷபானா, காதலனைத் தீர்த்துக்கட்டுமாறு அவரிடமும்…