Daily Thanthi
முஸ்லிமாக மாறியவருக்கான இடஒதுக்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
புதுடெல்லி, முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமீர் அகமது, மதுரை ஐகோர்ட்டில் 2022-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், 2015-ம் ஆண்டில் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். இதனால் இந்த மாற்றத்தை ஏற்று என்னுடைய சாதிச்சான்றிதழில் முஸ்லிம் லெப்பை என மாற்றித்தருமாறு…