Daily Thanthi
4-வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
மவுன்டமாங்கானு, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஒரு நாள் போட்டியில் இறங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் மழை குறுக்கிட்ட போதிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு கிடைத்தது. அவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடக்க இருந்த 3-வது…