BBC Tamil
'அன்பை வெளிப்படுத்தும் மொழி' என ஒன்று உண்டா? ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தம்பதிகள் என்ன செய்யலாம்?
‘அன்பு மொழிகள்’ என்ற கோட்பாட்டிற்கு அறிவியல் அடிப்படையில் வலுவான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், இன்றைய காதல் மற்றும் உறவுகள் குறித்த உரையாடல்களில் இந்தக் கோட்பாடு அடிக்கடி இடம்பெறுகிறது.