Vikatan
மதுரை: தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்; தேடிப் பிடித்த போலீஸ்
கடந்த 2024 மே 20 ஆம் தேதி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையின்போது ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன் , தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்டம் முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி…