உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சீனாவுடன் தாய்வான் முழுமையாக ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது:ஜி ஜின்பிங்

சீனாவுடன் தாய்வான் முழுமையாக மீண்டும் இணைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன தேசியவாத தலைவர் சன் யாட் சென்னின் 160ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், "சீனாவுடன் தாய்வான் முழுமையாக மீண்டும் இணைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதை யாராலும் தடுக்க முடியாது. தாய்வான் பிரச்சினையை தீர்ப்பதும், தேசிய ஒருங்கிணைப்பை அடைவதும் அ...