பிரபல நகைக்கடையில் ரூ.25 கோடி வைர, தங்க நகைகள் கொள்ளையில் வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பு
மதுரை பிரபல நகைக்கடையில் ரூ.25 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் முகமூடி அணிந்த நபர் நகைகளை சாமர்த்தியமாக திருடியதாக தெரியவந்தது. வடமாநில இளைஞர்கள் மீது சந்தேகத்துடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் நுழைவு பகுதியில் 3 தளங்களுடன் பிரபல டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகைக்கடை கடந்த தீபாவளியை…