உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி ஆரம்பம்

அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர். கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று (12) இந்தப் பணியில் ஈடுபட்டனர். எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்ற...