IBC Tamil
வெளிநாடுகளில் இருந்து சிகரெட் கடத்தல்: கட்டுநாயக்கவில் சிக்கிய தொழிலதிபர்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்புச் சிகரெட்டுகளை வெளியே கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தைப் பெறுமதி இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைப்பற்றப்பட...