IBC Tamil
அனுராதபுரத்தில் இந்தியாவின் ஆதரவில் நிர்மாணிக்கப்படவுள்ள இராமர் கோயில்! விமல் சுட்டிக்காட்டு
அனுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை திட்டமிட்டு கலைத்த தற்போதைய அரசாங்கம் அங்கு இரண்டு இந்து கோயில்களை நிர்மாணிக்க இந்தியாவின் உதவியை பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று இம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “அனுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் காவல்துறையும் இணைந்து எதிர்ப்பை தெரிவித்தமை திட்டமி...