உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சமூக ஊடகங்களில் பிரபலமடைய பிள்ளைகளை பயன்படுத்தும் பெற்றோருக்கு புதிய சட்டம்

பிரபலம் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் சமூக ஊடகங்களில் சிறுவர்களை ஆபத்தான செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் தெரிவித்தார். சிறுவர்களை ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வைப்பது, வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களுக்கு அவர்களைப் பயன்படுத்துவது, மற்றும் குழந்தைகளின் பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களை உருவாக...