IBC Tamil
மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த - கைவிடப்பட்ட பிள்ளைகள்! அம்பலமான தகவல்
ரோஹித மற்றும் யோசித ஆகிய இரு புதல்வர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கவனித்துக்கொள்வதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் மறைமுகமாக தெரிவித்துள்ளார். குறித்த விடத்தை நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பில் 50 நாட்களுக்கும் மேலாக நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏனைய 2 சகோதரர்களும் கைவிட்டுள்ளதாக தெரியவந்துள்...