Indian Express Tamil
ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு காரணமா? காமெடி பண்ணாம கழிவு கலப்பதை தடுங்க சார்: அமைச்சருக்கு அன்புமணி – தலைவர்கள் கோரிக்கை
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை டி.டி.வி தினகரன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்…