உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் மைத்ரேயன் (வயது 21). ரவுடியான இவர், மயிலாப்பூர் சரித்திர பதி வேடு குற்றவாளி ஆவார். சமீபத்தில் மயிலாப்பூர் போலீசார் இவரை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 21-ந்தேதி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் மைத்ரேயன் வெளியே வந்தார். 22-ந்தேதி முதல் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்…

பிற தளங்களில் இதே செய்தி