Daily Thanthi
காவல்துறை நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர் தற்கொலை செய்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தேனி மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், இவர் மதுரை அவுனியாபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கூரியர் நிறுவனத்தில் ஒப்பந்த…