Hindu Tamil Thisai
மதுரை நகைக்கடையில் கொள்ளை அடித்த தனி ஒருவனின் பின்புலக் கதை!
மதுரை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ‘இன்ஸ்டா’ தோழி மீனாட்சியுடன் சேர்ந்து திட்டமிட்டு தனி நபராக துணிச்சலாக நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநரின் மகன் நிஷாந்த் மட்டும்தான் என்பதை அறிந்து போலீஸார் திகைத்துப் போயுள்ளனர். ஒரே இளைஞர் இந்தளவுக்கு மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபடும் அளவுக்கு துணிச்சலை கொடுத்தது அவரின் கனவுலக ஆடம்பர வாழ்க்கை, இன்ஸ்டா மோகம்தான் என்பது தெரியவந்துள்ளது. நிஷாந்தை கைது செய்தால்தான் முழு உண்மையும் வெளிவரும்…