Nakkheeran
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்; நெதன்யாகுவிற்கு பின்னடைவு?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பிரதமர் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, தற்போது தான் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. நேற்று (27-10-26) நடைபெற்ற இந்த தேர்தலில், மிக அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, இந்த தேர்தலில், 77.7% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 1999க்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 120 நாடாளுமன்ற (நெசெட்) த…