உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

SIR-க்கு பிந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்து மனு அளித்துள்ளார். அதில், * தேர்தல்…