உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி: யானை தந்தங்களைக் கார்களில் கடத்திய 4 பேர் கைது!

தேனி, தேனி மாவட்டத்தில் யானை தந்தங்களைக் கார்களில் கடத்திச் சென்றதாக நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு யானை தந்தங்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினருக்கு ரகசிய தகவல் தேனி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுதல், யானை தந்தங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட வன உயிரினக் குற்றங்கள் மறைமுகமாக நடைபெறுவதாக, மதுரை மண்டல வனம் மற்றும் வன உயிரினக்…