Daily Thanthi
நெல்லை: சாலையில் சண்டையிட்ட மாடுகள் முட்டியதில் கர்ப்பிணி உட்பட 3 பேர் காயம்
நெல்லை, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் சாலையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சாலையில் சண்டையிட்ட மாடுகள் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் அப்பகுதி சாலையில் 2 மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக…