Puthiya Thalaimurai
நியூசிலாந்தில் 4 ஆண்டுகள் WORK VISA! இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்!
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன் இந்திய மாணவர்களுக்கான பணி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது நியூசிலாந்து அரசு. யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்! இந்திய PhD மாணவர்களுக்கான படிப்புக்குப் பிந்தைய பணி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நியூசிலாந்து அரசு நீட்டித்துள்ளது. முனைவர் பட்டம் (PhD) பெற்ற தகுதியுள்ள பட்டதாரிகள், படிப்பை முடித்த பிறகு…