உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தனது ஆதரவால்தான் நெதன்யாகு வென்றாராம் : ட்ரம்ப் தற்பெருமை

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிப்பதற்கு தனது ஆதரவே முக்கியக் காரணம் என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார். தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தான் அளித்த ஆதரவே தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அப்படியே மாறிய தேர்தல் களம் "பிரதமர் நெதன்யாகுவிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு அளித்த ...