உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சிங்காரம்’ முதல் ‘புலவர்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

கொண்டாட்டத்துக்கு முந்தைய குதூகலமாய் தீபாவளி வெளியீட்டுக்கு முன்பாக இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் படங்களின் பட்டியல் இது. சிங்காரம்: யோகி பாபு நடிப்பில் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சிங்காரம்’. இதில் யோகி பாபுவுடன், வேல ராமமூர்த்தி, படவா கோபி, சென்ட்ராயன், ஜாவா சுந்தரேசன், சபிதா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நரிக்​குறவர் சமூகத்​தைச் சேர்ந்த ஒரு​வர் அரசி​யலில் ஈடுபட்டு சட்டப்​பேரவை உறுப்​பின​ராக…