உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

OTT: பள்ளிப் பருவ காதல்; சிறுவனிடம் மாட்டிக்கொண்ட ரவுடி: ஓ.டி.டி தளங்களில் இந்த படங்களை மிஸ் பண்ணாதீங்க

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விடவும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது, அந்த வரிசையில், இன்று நள்ளிரவு முதல் மேலும் இரண்டு புதிய திரைப்படங்கள் ஓடிடியில் (OTT) வெளியாகவுள்ளன. பத்தா விஜய் சேதுபதி, சாய் பிருத்விராஜ் ஆகியோரை முக்கிய கேரக்டர்களாக கொண்டு பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள 'பத்தா' திரைப்படம் நள்ளிரவு ஓடிடியில் வெளியாகிறது. பிரபல இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவையும், டி. முத்துராஜ் கலை இயக்கத்தையும் (Production…