Puthiya Thalaimurai
ஆழம் தெரியாமல் காலை வைத்த ட்ரம்ப்.. ஈரான் மீது தாக்குதல்.. 47 பில்லியனைக் கடந்த செலவு!
செய்தியாளர் - M.மீரா அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போருக்கான செலவு 47 பில்லியன் டாலர்களைக் (இந்திய மதிப்பில் ரூ4 லட்சம் கோடி) கடந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட மதிப்பீட்டைவிட 25 சதவீதத்திற்கும் அதிகம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்…