உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திமுக-வினரால் இந்த வார்த்தையை சொல்ல முடியுமா? அமைச்சர் விஸ்வநாதன் ஆவேசம்

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக 2026 தேர்தலை சந்திக்காமல் இருந்திருந்தால், திமுக-வுக்கு 57 இடங்கள் கிடைத்திருக்காது. காங்கிரசின் பலத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. எங்களால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்களை தவிர, அவர்களால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம், வெற்றி பெற்றோம் என்று காலங்காலமாக வாயை திறக்கக் கூடாது என்பதற்காகத்தான் த.வெ.க…